Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

அமரர் சுவாமிநாதன் சாந்தகுமார் மானி இந்து ஆசிரியர்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் சாந்தகுமார் (மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர்) அவர்கள்   07-07-2017 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம். அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss