Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

கிளிநொச்சியின் தருமபுர – ஊழவனூர் பகுதிகளில் செல்கள் மீட்பு!

கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் இரண்டு செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தருமபுர – ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவை மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவை மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss