Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

14 ஆம் திகதி தளர்த்தப்படுகிறது நாடளாவிய பயணத்தடை.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு,

எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss