Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

கனடாவில் கடந்த 24மணித்தியாலத்தில் – 52பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளார்கள் .

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 96ஆயிரத்து 798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 843பேர் உயிரிழந்துள்ளார்கள் .

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 20ஆயிரத்து 377பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 50ஆயிரத்து 578பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss