Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

இந்தியாவின் நேற்றய கொரோனா நிலவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 91 ஆயிரத்து 227 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 இலட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.

இவர்களில் 2 கோடியே 74 இலட்சத்து 96 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 12 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss