Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு!

நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் கடந்து போகும் என்ற பாடலே வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .மிலிந்த் ராவ் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss