Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

இலங்கையில் அதிகமான ஒட்சிசன் தேவை – மரணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் நோயாளர்களினால் தென்கிழக்காசியாவில் கோவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவைப்படுகின்ற அளவில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது

அதன்படி, இந்தியாவை விட ஒட்சிசன் தேவையின் அளவில் இலங்கை முன்னிலையிலுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் கூறியுள்ளார்.

அத்தோடு, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிப்புக்குள்ளாகுவோரும் அதிகரிக்கின்றனர்.

இதனால் இனிவரும் காலங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss