Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்[08-06-2021]

மேஷம்

முன்னேற்றம் ஏற்படும் நாள். சேமிப்பு உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கலாம்.

ரிஷபம்

அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கை கொடுக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மிதுனம்

நினைத்தது நிறை வேறி நிம்மதி காணும் நாள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பாதியில் நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கடகம்

நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் ெசய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

கன்னி

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல் அதிகரிக்கும். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும்.

துலாம்

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் மந்தநிலை ஏற்படும். உறவினர்கள் உதவி செய்வதாய் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிப்பர்

விருச்சகம்

புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். தொழில்வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகள் அடித்தளம் அமைத்து கொடுப்பர்.

தனுசு

தடைகள் விலகும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிட்டும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர்.

மகரம்

இடமாற்றங்கள் விரும்பும் விதம் வந்து சேரும். நாள். ஆரோக்கியத் தொல்லை அகலும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடை பெறும். பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேசதொடர்பால் அனுகூலம் உண்டு. வீட்டுத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்தது நிறை வேறும்.

மீனம்

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அஞ்சல் வழித் தகவல் அனுகூலம் தரும்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss