Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் – 12பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 92ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர்.873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 194பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கூறிப்பிடத்தக்கது .

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss