Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

கனடாவிலே அதிக வயதுள்ள மூதாட்டி உயிரிழப்பு!

கனடாவிலே அதிக வயதுள்ள பெண் உயிரிழந்துள்ளார் . 1907ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள Lincoln என்ற இடத்தில் பிறந்தவரான Phyllis Ridgway, Ernie என்பவரை திருமணம் செய்தபின் கனடாவை சொந்த வீடாக்கிக்கொண்டார்.

தம்பதியர் ரொரன்றோவில் வாழ்ந்துவந்த நிலையில், Ernie ஏற்கனவே மரனமடைந்துவிட்டார், Phyllis Ridgway நேற்று தனது 114ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

தனது குடும்பத்தார் சூழ்ந்திருக்க, Phyllis Ridgwayயின் உயிர் அமைதியாக பிரிந்ததாக அவரது பேத்தி Barbara தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss