Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

80 ஆயிரத்தைக் கடந்தது ஸ்பெயினின் கொரோனா மரணங்கள்!

உலகையே உலுக்கிவரும் கொரோனா-வைரஸ் பரவலின் தாக்கம் ஸ்பெயின் நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஸ்பெயின் 11-வது இடத்தில் உள்ளது. மேலும், ஸ்பெயினில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஸ்பெயினில் 36,93,012 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 80,099 பேர் பலியாகியுள்ளனா்.

கொரோனாவில் இருந்து 34,64,896 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,48,017 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,205 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss